மட்டக்களப்பின் கொரோனா நிலவரம்..!





#Reports/Faslin. 

மட்டக்களப்பின் கொரோனா நிலவரம்..!

இன்று 77 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு நகர்  25

களுவாஞ்சிக்குடி 01

காத்தான்குடி 13

ஓட்டமாவடி  2

கோரளைப்பற்று மத்தி 5

செங்கலடி 3

ஏறாவூர் 10

வெல்லாவெளி 4

பட்டிப்பளை 2

ஆரையம்பதி 5

பொலிஸ் 1

மட்டக்களப்பு சிறைச்சாலை 3

மட்டக்களப்பு வைத்தியசாலை  3


மேலும்,

இன்று காத்தான்குடியில் மேலும் ஒரு கொரோனா தொற்று மரணம் பதிவாகியுள்ளது. 

காத்தான்குடி MoH பிரிவில் கொரோனா தொற்று மரண எண்ணிக்கை 10ஆக் அதிகரிக்கின்றது.