நாட்டின் ஒருமைப்பாடு குறித்து நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு எவருக்கும் உரிமையில்லை




 




நாட்டின் ஒருமைப்பாடு குறித்து அச்சப்படத் தேவையில்லை : நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு எவருக்கும் உரிமையில்லை  என்பதாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கான உரையில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 3 மில்லியன் பேருக்குத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன : செப்டம்பர் மாதமளவில் 13 இலட்சம்  பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும் .தேசிய பாதுகாப்பு தொடர்பில் தற்போது பாரிய முன்னேற்றத்தைக்  கண்டுள்ளோம் :அந்நியச் செலாவணி வருமானம் குறைந்த போதும் வெளிநாட்டு கடன் தவணைகளைச் செலுத்தத் தவறியதில்லை என்பதாகவும் ஜனாதிபதி   மேலும் குறிப்பிட்டுள்ளார்.