(சுகிர்தகுமார் 0777113659
நாட்டில் பயணத்தடை உள்ளபோதும் மக்களுக்கான நிவாரணப்பணிகள் அரசாங்கத்தினால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் பல்வேறு கொடுப்பனவு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 222 விசேட தேவையுடையவர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு மற்றும் பொது சன மாதாந்த உதவிப்பணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடராக இடம்பெறுகின்றன.
கிராம உத்தியோகத்தர்கள் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று இப்பணத்தொகையினை வழங்கி வைத்து வருகின்றனர்.
பணத்தை பெறுகின்ற மக்களும் வழங்கும் கிராம உத்தியோகத்தர்களும்
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் சமுர்த்தி மூலமான கொடுப்பனவின் முதற்கட்டம் நிறைவுற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment