கல்முனை,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகாத்தர் மறைவு




 


ஜனாஸா அறிவித்தல்

............….......................

எமது பிரதேச செயலகத்தில் கல்முனைக்குடி -06 ஆம் பிரிவில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகாத்தராக கடமையாற்றிய

 ஏ. எச். நளீம் அவர்கள் இன்று காலமானார்.

(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்)