திருககோவில் பொலிஸ் நிலையத்தில் இன்று மாலை Antigen பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பரிசோதனையில் போக்குவரத்துப் பிரிவில் பணிபுரியும் காவல் துறை உத்தியோகத்தர் .உட்பட்ட 11 பேர் கொரொனா தெரற்றுக்கு உள்ளாகியிருந்தனர். இதனால், குறித்த பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் சிலர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
Post a Comment