அக்கரைப்பற்று நீதிமன்ற கௌரவ நீீதவான் ஹம்சா அவர்களின் தந்தை மறைவு




 


அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிபதி கௌரவ ஹம்சா அவர்களின் அன்புத் தந்தை  ஹனிபா அவர்கள் நேற்றிரவு காலமானார். ஜனாசா நல்லடக்கம் இன்று காலை 7 மணியளவில் மரதமுனைன அக்பர் பள்ளி மையவாடியில் இடம்பெறும்.

இவரது பிரிவால் துயருறும் கௌரவ நீதிபதி ஹம்சா அவர்களின் குடுமபத்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்