இராணுவ அதிகாரி ஒருவரும் ,சிப்பாய் ஒருவரும் இடமாற்றம் June 20, 2021 மட்டக்களப்பு ஏறாவூரில் பொதுமக்கள் சிலரை முழந்தாளிடச் செய்த சம்பவம் தொடர்பில் ,இராணுவ அதிகாரி ஒருவரும் ,சிப்பாய் ஒருவரும் இடமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment