கிழக்கு கடற்பரப்பிலிருந்து தொலைவாக நிலநடுக்கம்




 இலங்கையை அண்மித்த  கிழக்கு கடல் பிராந்தியத்தில் இருந்து 300 Mile தொலைவில் இந்த நிலநடுக்கம் 4.8 Richter  அளவில் ஏற்பட்டுள்ளது.