மூன்று மாவட்டங்களின் சில பிரிவுகள் தனிமைப்படுத்தலில்




 



நாட்டின் மூன்று மாவட்டங்களுக்குட்பட்ட மேலும் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகள் இன்று கால 6 மணி முதல் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதன்படி, கொழும்பு, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட ஐந்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன