புதிதாக சில சேவைகள் அத்தியவசிய சேவைகளாகப் பிரகடனப் படுத்தப் பட்டுள்ளன.
பயணக் கட்டுப்பாடு அமுலிலுள்ள காலப்பகுதியில் மக்களின் பொது வாழ்க்கையைத் தொடர அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவது குறித்து புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
#Lka #SriLanka #SLnews
Post a Comment
Post a Comment