சீரற்ற காலநிலை பாதித்தது மக்களை June 04, 2021 சீரற்ற வானிலை காரணமாக 5 மாவட்டங்களை சேர்ந்த 31 , 303 குடும்பங்களுக்கு உட்பட்ட 1 ,30 ,672 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இரத்தினபுரி , கொழும்பு ,களுத்துறை , கேகாலை , மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது Slider, Sri lanka
Post a Comment
Post a Comment