மியாமி நகர கட்டட விபத்தில் காணாமல்போனோரின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது




 


அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 12மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது நான்கு பேர் உயிரிழப்பு. 159 பேரைக் காணவில்லை

கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை.