#covid19Lka மரணங்களின் எண்ணிக்கை 923 ஆனது





இலங்கையில் மேலும் 31 கொரோனா மரணங்கள் பதிவு- மொத்த மரணங்களின் எண்ணிக்கை 923 ஆக அதிகரிப்பு