#COVID19LKA எண்ணிக்கை 786 ஆக அதிகரிப்பு




 


நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா மரணங்கள் இன்றைய தினம் பதிவு


கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 22 பேர் உயிரிழப்பு 


அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 786 ஆக அதிகரிப்பு


#SriLanka #lka #coronavirus #COVID19SL #COVID19LK #COVID19 #StayHome