மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள்




 


எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறும் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளை இரத்துச் செய்யுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.