நோன்புப் பெருநாள் நலத்திட்ட உதவிகள்




 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்

அவர்கள், கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட இஸ்லாமியர்களுக்கு புத்தாடைகள் - பரிசுப்பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை, தமது இல்லத்தில் தொடங்கி வைத்தார்.