நிந்தவூர் பிரதேசத்தில் பயணத் தடையை மீறி செயற்பட்டவர்கள் கடுமையான எச்சரிக்கையுடன் விடுவிப்பு.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரி.எம். ஜயலத் தலைமையிலான குழுவினர் இன்று (31) நிந்தவூர் பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
நடமாடித்திரிந்தவர்கள்,
இதில் பயண தடையை மீறி பிரதான வீதி மற்றும் ஏனைய வீதிகளில் நடமாடி திரிந்தவர்கள் கடுமையான எச்சரிக்கையின் விடுவிக்கப்பட்டனர்.
அத்தியாவசியத் தேவைகள் தவிர, வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
Post a Comment
Post a Comment