யூனிஸ் கானின் 8 ஆண்டு கால சாதனையை சக வீரர் அபித் அலி முறியடித்தார்





பாகிஸ்தானுக்கும் சிம்பாவெ அணிகளுக்குமிடையிலான டெஸ்ட்  போட்டி  தற்சமயம் இடம்பெற்று வருகின்றது. 

யூனிஸ் கானின் 8 ஆண்டு கால சாதனையை சக வீரர் அபித் அலி

சிம்பாப்வேயில் முறியடித்தார். 2013ம் ஆண்டு பாகிஸ்தான் முன்னாள் தலைவர் யூனிஸ் கான் ஆட்டமிழக்காமல் 200 ஓட்டங்களை குவித்தது சாதனையாக இருந்தது. அதனை 8 ஆண்டுகள் கழித்து அபித் அலி முறியடித்துள்ளார்.