புகையிரதங்கள் சுரங்க பாதையில் நேருக்கு நேர் மோதியதில் 200 பேர் காயம் May 25, 2021 மலேசியாவில் 2 இலகு புகையிரதங்கள் சுரங்க பாதையில் நேருக்கு நேர் மோதியதில் 200 பேர் காயமடைந்துள்ளனர். இது அந்நாட்டில் இடம்பெற்ற முதலாவது சுரங்க பாதை புகையிரத விபத்தாகும். Slider, world
Post a Comment
Post a Comment