போபிட்டிய பகுதியில் விபத்து April 15, 2021 போபிட்டிய பகுதியில் வேன் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்தில் மேலும் 05 சிறுவர்கள் உள்ளிட்ட 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர் Accident, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment