COVID19 தொற்றால் #LKA உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 459





இலங்கையில் மேலும் 02 கொரோனா தொற்றாளர்களின் மரணங்கள் பதிவாகியுள்ளன. 

இலங்கையில் COVID19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 459 ஆக உயர்வு.