சட்டத்துறை மாணவர் மீது,பொலிசார் காட்டுமிராண்டித் தாக்குதல்




 


சட்டத்துறை மாணவர் ஒருவர் மீது,பேலியகொடப் பொலிசார் நிலையத்தில் வைத்து, காட்டு மிராண்டித் தாக்குதல் தொடுத்துள்ளனர். இது சமூக வலைத்தனங்களில் பேசுபொருளாகியுள்ளது.