கொட்டதெனியாவ வெடிப்பபில்,இந்திய பிரஜை உயிரிழப்பு





#ranjanArunPirassath, 

கம்பஹா – கொட்டதெனியாவ பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவமொன்றில் இந்திய பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த வெடிப்பு சம்பவத்தில் மேலும் இரண்டு இந்திய பிரஜைகள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

கொட்டதெனியாவ பகுதியிலுள்ள இரும்பு தொழிற்சாலையொன்றின் கொதிகலனொன்று வெடித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.