பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் அவர்களின் வழிகாட்டலில் பட்டதாரி பயனர்களினால் இந்நூல்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.
இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், உதவிப் பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா, கணக்காளர் யூ.எல்.ஜவாஹிர், நிர்வாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன், நிருவாக கிராம உத்தியோகத்தர், கே.பி.மனோஜ் இந்திரஜித், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எஸ்.சிவம் உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment