முகாமைத்துவ உத்தியோகத்தர் பதவி வெற்றிடம்






சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்தின் முகாமைத்துவ உத்தியோகத்தர் 2 ஆந் நிலை வேலை பரிசோதகர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்தல்(திறந்த) - 2019 (2020) க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


கல்வித் தகைமைகள்

1️⃣ 1. சிங்களம்/ தமிழ்/ ஆங்கிலமொழி

      2. கணிதம் மற்றும்

      3. மேலும் க.பொ.த (சா.தர) பரீட்சையில் இரண்டு பாடங்களில் திறமை சித்தியுடன் ஓரே     அமர்வில் (6) பாடங்களில் சித்தியடைந்து இருத்தல் வேண்டும்.


அத்துடன்


2️⃣ க.பொ.த (உயர்தர) பரீட்சையில் குறைந்த பட்சம் (1) பாடத்திலாவது (பொது அறிவு பரீட்சை தவிர்ந்த) சித்தியடைந்து இருத்தல் வேண்டும்


அத்துடன்


3️⃣ அனுபவம்.- அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிறுவனத்தின் மூலம் சமூகசேவை அல்லது சமூக வேலை பற்றி ஒருவருடமுன் அனுபவம்


#வயதெல்லை : 18-30


📅 முடிவுத்திகதி - 15.01.2021


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


The Commissioner, 

Department of Community Based

Corrections, 

No 35/A, 

Dr.N.M.Perera Mawatha, 

Borella,

Colombo 08


அல்லது


dcbcorrection@gmail.com மின்னஞ்சல் ஊடாக அனுப்பலாம். 


அல்லது

 

சமுதாயஞ்சார் சீர்திருத்த பிரதான காரியாலயத்திற்கு நேரடியாக வந்து ஒப்படைக்கலாம்.