காணி பதிவு நடவடிக்கைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
முதலாவது நடவடிக்கை கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வருட இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் காணிகளைப் பதிவு செய்யும் 45 அலுவலகங்களில் இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்காக e Land மென்பொருளை உத்தியோகபூர்வமாக அமுல்படுத்தும் நடவடிக்கை கொழும்பு காணி பதிவாளர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
Post a Comment
Post a Comment