கட்டாயம் எரிக்க வேண்டும் எனும் வர்த்தமானிக்கு எதிராக ஆட்சேபனை மனுக்கள் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி




 


கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களை கட்டாயம் எரிக்க வேண்டும் எனும் வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனுக்கள் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி

#COVID19SL #Cremation #Burial #LKA #SL