2019அ ஆம் ஆண்டிலிருந்து உலகத்தையே புரட்டிப் போட்டது corona வைரஸ். அது பற்றி உலகம் முழுவதும் செயதியாளர்கள் செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருந்தனர். இருப்பினும், சீனா உண்மைத் தன்மையான செய்திகைளை மறுத்தும் மறைத்தும் வந்துள்ளது. இருப்பினும் துணிச்சலுடன் செய்திகளை வெளியி்ட்ட சட்டத்தரணியும் செய்தியாளருமான #ZhangZhan என்ற செய்தியாருக்கு 4 வருடச் சிறைத் தண்டனை விதித்ததுள்ளது சீனா.தடுப்புக் காவலில் உள்ள சீனக் கைதிகளின் நிலையை உலகிற்கு வெளிச்சம் காட்டியதால் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment