களுவாஞ்சிக்குடி நீதிமன்றின் திங்களன்றின் அமர்வு இடம்பெறாது






களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றின் நாளைய அமர்வு இடம்பெறாது என மட்டக்களப்பு சட்டத்தரைணிகள் சங்கம் அறிவித்துள்ளது. அதேவேளை விளக்கமறியல்  கைத்திகள் தொடர்பான வழக்குகள், மட்டக்களப்பு மன்றிலிருந்து Zoom தொழில்நுட்ப முறை மூலம் அழைக்கப்படும் என்பதாக தெரிய வருகின்றது.

நேற்று முன்தினம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர்#COVID19 நோய்க்கு ஆட்பட்டதனால்,களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.