கள விஜயம்




 


யாழ் குடா நாட்டின் வல்வெட்டித்துறை, கம்பர்மலை, பருத்தித்துறை ஆகிய பகுதிகளில் புரவி சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களை எம். ஏ. சுமந்திரன் நேரில் சென்று பார்வையிட்டார் சந்தித்துப் பேசினார்.