எரிப்புக்கு எதிராக மௌனப் புரட்சி




 


கொழும்பு கனத்தை பொது மயானத்திற்கு முன்பாக, கொரொனா தொற்றினால் உயிரிழக்கும் நோயளிகளை எரிப்பதற்கு எதிராக, முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மெளலானா மௌனப் புரட்சி நடத்தியுள்ளார்.