காத்தான்குடி, இளைஞனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது





நேற்று (04) காத்தான்குடி கடற்கரையில் காணாமல் போன  18 வயதுடைய இளைஞனின் உடல் இன்று காலை பூனோச்சிமுனை கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


நேற்று (04) காத்தான்குடி கடற்கரையில் கானாமல் போன எம்.ஜே.எம். சைனி (18) எனும் இளைஞனின் ஜனாஸா இன்று காலை பூனோச்சிமுனை கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.