நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகின




 


தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.


இதற்கமைய, நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது.