சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் 34 பேருக்கு மேற் கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளின் படி ஒருவருக்கும் கொரொணா தொற்று ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்: தொற்று நீக்கல் பொறுப்பதிகாரி A.L.Safeer (Nursing Officer)
Post a Comment
Post a Comment