கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு 12 பகுதியை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரும் , பன்னிப்பிட்டிய பகுதியை சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது .
இத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது.
Post a Comment
Post a Comment