இன்று மரணமானதாக அறிவிக்கப்பட்ட 03 பேரின் மேலதிக விபரங்கள்😢 ...!
01) மொரட்டுவையை சேர்ந்த 81 வயதுடைய பெண்ணாகும்.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர் வீட்டில் வைத்தே மரணமானார்.
02) கொழும்பு-10 ஐ சேர்ந்த 70 வயதுடைய ஆணாகும்.
இவர் நீண்டகால சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர் IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமானார்.
03) கொழும்பு-13 ஐ சேர்ந்த 75 வயதுடைய ஆணாகும். நீரிழிவு மற்றும் இருதய நோயினாலும் பாதிக்கப்பட்டவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்து மரணமானார்.
இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணமானோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரிக்கின்றது
Post a Comment
Post a Comment