#COVID19LKA உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 58





கொரோனா வைரஸ் காரணமாக மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்கம் இதனை அறிவித்துள்ளது
கொழும்பு பதின்மூன்றை சேர்ந்த 54 88 வயதை சேர்ந்த ஆண்கள் இருவரும்,பதினைந்தை சேர்ந்த 39 வயது ஆணும், கொழும்பு பன்னிரென்டை சேர்ந்த 88வயது ஆணும் பொரளையை சேர்ந்த 79 வயது ஆணும் உயிரிழந்துள்ளனர்
இதன்காரணமாக கொரோனவைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.