விடுமுறை ரத்து




 


மறு அறிவித்தல் வரை அனைத்து சிறைச்சாலைகள் அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்து. நாளை (16) காலை 08 மணிக்கு முன்னர் கடமைக்கு சமூகமளிக்குமாறு அறிவிப்பு - சிறைச்சாலைகள் திணைக்களம்