பதுரெலியவுக்கு,படையெடுப்பு

பதுரெலிய பகுதியில் போதிய 4G சிக்னல் கிடைக்காமை காரணமாக வீதிகளில் இருந்து சிறுமிகள் கல்விகற்பதாக சமூக வலைத்தள பதிவுகளை அடுத்து தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று அங்கு விஜயம்செய்துள்ளனர்.
சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணிகளில் ஒருவரும்,வட இலங்கையின் பல பகுதிகளிலும் சட்டத்தரணியாக பணியாற்றி.மக்களின் நல...
Post a Comment