மூதூர் அக்கரைச்சேனையை சேரந்த துறைமுக அதிகார சபையின் முன்னாள் ஊழியர் அல்ஹாஜ் வஹாப் சுகைப்தீன் அவர்கள் காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் ஜே.ஹூசைன்தீன் (முன்னாள் உதவிச் செயலாளர்) ஜே.எம்.மாஹீர் (அதிபர்) சட்டத்தரணி ஜே.எம்.லாஹீர் (முன்னாள் மாகாண சபை உறுப்பினர்) ஜே.எம்.ஷாபி (துறைமுக அதிகார சபை) ஆகியோரின் மைத்துனருமாவார்.
அன்னாரின் ஜனாஸா மூதூர் அக்கரைச்சேனை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அவர்களுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகின்றோம்.
-Admin-
Post a Comment
Post a Comment