ஜனாஸா அறிவித்தல்
இலங்கை இமாம்கள் மன்றத்தின் வாழைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்பாளரும் வாழைச்சேனை - மாவடிச்சேனை ஜும்மா பள்ளிவாயல் பேஷ் இமாமுமாகிய அஷ்-ஷேக் ஜிப்ரி (அஸ்ஹரி) அவர்கள் வபாத்தானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
நெஞ்சுவலி காரணமாக இன்று (13) காலை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு சில நிமிடங்களில வபாத்தானார்கள்.
அல்லாஹுதஆலா அன்னாரின் மண்ணறை வாழ்க்கையை சுவனப் பூஞ்சோலையாக ஆக்குவதுடன் மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தையும் வழங்குவானாக!
தகவல்:
ஊடகப் பிரிவு,
இலங்கை இமாம்கள் மனறம்.
Post a Comment
Post a Comment