அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்க சிரேஸ்ட சட்டத்தரணியான திரு.கெநாதனின் தயார் சம்புரணம் நேற்று தமது 81 வயதில் காலமானார். எட்டுப் பிள்ளைகளின் தயான இவர், Dr. சிவநாதனின் தாயும் Dr.வாணி, சட்டத்தரணி சுபராஜினி ஆகியோரின் மாமியுமாவர்.
அன்னாரது நல்லடக்கம் இன்று மாலை 4 மணிக்கு தம்பிலுவிலில் இடம்பெறும்.
Post a Comment
Post a Comment