சிறைச்சாலையில் ஆறு பேருக்கு கொரோனா




 


வெலிக்கடை சிறைச்சாலையில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யபப்ட்டுள்ளது.

இதில் ஐந்து பெண் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் அடங்குவர்.