ரிஷாட் பதியூதீன் பிணையில்




 


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு – கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையிலேயே, ரிஷாட் பதியூதீனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.