முக்கிய மாகாணங்களில் நிலை என்ன?
அரிசோனா:பொதுவாக குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் மாகாணம்.பைடன் தற்போது 86 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். சில அமெரிக்க ஊடகங்கள் அவர் வெற்றி பெற்றுள்ளதாகக் கணிக்கின்றன. இருப்பினும் பிபிசி இதனை உறுதிப்படுத்தவில்லை.
ஜார்ஜியா: இதுவும் குடியரசுக் கட்சி ஆதரவு மாகாணமாகும். ஆனால் இந்த வருடம் இருகட்சிகளுக்கும் பெரும் போட்டி நிலவுகிறது. தற்சமயம் சிறிய வித்தியாசத்தில் டிரம்ப்முன்னிலையில் உள்ளார்.
வடக்குகரோலினா: போட்டிக் களத்தில் இதுவும் ஒரு முக்கிய மாகாணம் ஆகும். 95 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், டிரம்ப்50.1% அளவில் முன்னிலையில் உள்ளார்.பைடன்48.7 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.
நேவாடா:பைடன் எதிர்பார்த்ததைவிட இங்கு அதிக போட்டியை சந்தித்து வருகிறார். நூலிழையில் அங்கு முன்னிலையில் இருக்கிறார்.
Post a Comment
Post a Comment