வவுனியா வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்றுபேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மதியம் ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்த கன்ரர் ரக வாகனம் தாண்டிக்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்து மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் கன்ரர் வாகனத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்திற்குள்ளான வாகனத்துடன் மோதிய மோட்டார் சைக்களில் பயணித்த ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இடம்பெற்ற விபத்தில் மூன்றுபேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மதியம் ஓமந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்த கன்ரர் ரக வாகனம் தாண்டிக்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்து மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.
விபத்தில் கன்ரர் வாகனத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்திற்குள்ளான வாகனத்துடன் மோதிய மோட்டார் சைக்களில் பயணித்த ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Post a Comment
Post a Comment