கண்டி நகர்ப் பாடசாலைகள் மூடப்பட்டன





 கொவிட்-19: நாளை முதல் டிசம்பர் 04 வரை, கண்டி நகரில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படும் - மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே