சென்னை:
ஜெயலலிதா நினைவிடத்திற்கு ரூ.21.79 கோடி கூடுதல் நிதியை தமிழக அரசு ஒதுக்கியது. 5 ஆண்டு பராமரிப்பு, மின் நுகர்வு கட்டணங்களுக்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ரூ.57.96 கோடி ஒதுக்கிய நிலையில் அருங்காட்சியகம், பராமரிப்புக்கு மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Post a Comment