#RA,Pirasaath.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் நபர்களின் ஜனாஸாக்களை பொறுப்பேற்க முஸ்லிம்கள் மறுப்பு தெரிவித்த சில சம்பவங்கள் கொழும்பில் பதிவாகியுள்ளன. கடந்த சில தினங்களில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை முஸ்லிம்கள் ஏற்க மறுத்துள்ளனர். இவ்வாறு 3 ஜனாசாக்களை உயிரிழந்தவர்களின் உறவினர்கள் எடுத்துச் செல்ல மறுத்துவருவதாகத் தெரிய வருகின்றது.கொரொனா தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம் ஜனாசாக்களை எரிப்பதற்கு குறித்த படிவத்தில் கையொப்பமிட அவர்கள் மறுத்து வருவதாகவும் தெரியவருகின்றது.
Post a Comment
Post a Comment