#COVID19LKA உயிரிழப்பு 17 ஆக உயர்வு October 27, 2020 இலங்கையில் 17 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 41 வயதான ஜாஎல ஐ சேர்ந்த ஆண் நபரே உயிரிழந்துள்ளார்.இவர் ஈரல் நோயாளியுமாவர் corona, Slider
Post a Comment
Post a Comment